The following changes are being made to our education platform, and will be active from 16.07.2025.
எமது ஆங்கில கற்றலுக்கான தளத்தில் கீழ்வரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
1. For each lesson unit, the ten-day expiring period is removed, and all lesson units will remain active throughout the training period.
ஒவ்வொரு பாட அலகும் 10 நாட்களில் காலாவதியாவது நீக்கப்படும். எல்லா பாட அலகுகளும் பயிற்சிக்காலம் முழுவதும் செயற்பாட்டில் இருக்கும்.
2. The validity of the program is being changed from 110 days to 6 months.
100 பாட அலகுகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிக்கால அளவு 110 நாட்களில் இருந்து 6 மாதமாக மாற்றப்படுகிறது.
3. All the new registrations can be done online, and you can start learning immediately.
புதிதாக பயிற்சியில் இணைவோர் 16.07.2025 மாலை 6.00 முதல் தளம் ஊடாகவே பதிவுகளை மேற்கொண்டு உடனடியாகவே பயிற்சியினை ஆரம்பிக்க முடியும்.
My YouTube Space: மிக இலகுவாக சரளமாக ஆங்கிலத்தினை கதைப்பதற்கான ஒரே வழி